• குறுக்கு கோடிட்ட காசோலைகளை மாத்திரம் தபாலில் அனுப்பலாம். • அக்காசோலைகளை பதிவு தபாலில் அனுப்புதல் வேண்டும். • பதிவேட்டில் காசோலை எழுதிய திகதி, காசோலை இலக்கம், காசோலை எழுதிய வங்கியின் பெயர், யாருடைய பெயரிற்கு அனுப்பப்பட்டது, காசோலைகளின் எண்ணிக்கை, உறுதிச்சீட்டு இலக்கம், அனுப்பிய திகதி, அனுப்பிய உத்தியோகத்தரின் முதலொப்பம் என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும். • காசோலையை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக் கோடலை பெற்று கொவைப்படுத்தல் வேண்டும்.