காசோலைகளை தபால் மூலம் அனுப்புதல்

 • குறுக்கு கோடிட்ட காசோலைகளை மாத்திரம் தபாலில் அனுப்பலாம்.

அக்காசோலைகளை பதிவு தபாலில் அனுப்புதல் வேண்டும்.

பதிவேட்டில் காசோலை எழுதிய திகதி, காசோலை இலக்கம், காசோலை எழுதிய வங்கியின் பெயர், யாருடைய பெயரிற்கு அனுப்பப்பட்டது, காசோலைகளின் எண்ணிக்கை, உறுதிச்சீட்டு இலக்கம், அனுப்பிய திகதி, அனுப்பிய உத்தியோகத்தரின் முதலொப்பம் என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும்.

காசோலையை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக் கோடலை பெற்று கொவைப்படுத்தல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

வங்கிக் கூற்று

வங்கிக்கணக்கிணக்க கூற்று