வங்கிக் கூற்று

 திணைக்களத்தின் பெயரில் வங்கியில் பேணப்படும் கணக்கில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெற்ற நிதிக் கொடுக்கல், வாங்கல்களை எழுத்துருவில் வெளிப்படுத்தி வங்கி முகாமையாளரால் அத்தாட்சிப்படுத்தி வழங்கப்படும் பத்திரம்.

குறித்த காசோலை நிச்சயமாக வங்கிக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டுள்ளதனை இக்கூற்றின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

வங்கிக்கணக்கிணக்க கூற்று