மறுக்கப்பட்ட காசோலை
வழங்கப்படும் காசோலையை வங்கியானது ஏற்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவை மறுக்கப்பட்ட காசோலை ஆகும். மறுக்கப்பட்ட காசோலையொன்று தொடர்பில் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
அவையாவன :-
• மறுக்கப்பட்ட காசோலைக்கு உரிய பாதுகாப்பளித்தல்.
• குறித்த காசோலைக்குரியவரிடம் விளக்கத்தையும், அதற்க்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளுதல்.
• காசோலைக்குரிய தொகையை உடனடியாக காசேட்டில் உறுதிச்சீட்டின் மூலம் செலவு வைத்தல்.
காசோலை மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் :-
• காசோலைக்குரிய கால எல்லை முடிவடைந்திருந்தால்.
• காசோலையில் கையொப்பங்கள் வேறுபட்டிருந்தால்.
• காசோலையானது சிதைவடைந்திருந்தால்.
• காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை எண்ணிலும்ää எழுத்திலும் வேறுபட்டிருந்தால்.
• திணைக்களத்தினால் வங்கிக்கு நிறுத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தால்.
Comments
Post a Comment