காசோலைகள்

 • திணைக்களம் ஒன்றிற்கு காசோலைகள் கிடைக்கப் பெற்றதும் அதனை காசோலை, காசுக்கட்டளைகள் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும்.

அவ்வாறு பிற திணைக்களங்களிலிருந்து காசோலைகள் பெற்றுக் கொண்டமைக்காக உரிய திணைக்களத்தால் பொது படிவம் -72 (மஞ்சள் பற்றுச் சீட்டு ) வழங்கப்படும்.

காசோலை ஒன்றிற்கு குறுக்காகவும், நெடுக்காகவும் இரு சமாந்தரக் கோடுகளை இடுவதன் மூலம் குறுக்குக் கோட்டினை இடலாம்.


Comments

Popular posts from this blog

வங்கிக் கூற்று

வங்கிக்கணக்கிணக்க கூற்று