காலம் கடந்த காசோலை

செல்லுபடிக் காலமான 30 நாட்களிற்குள் காசோலை ஒன்று மாற்றப்படாதிருப்பின் அதுவே காலம் கடந்த காசோலை எனப்படும். 

இக் காசோலை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாவன :-

காலம் கடந்த காசோலைகள் பதிவேட்டில் பதிதல் வேண்டும்.

செல்லுபடி காலத்தை நீடித்து கொள்ளுமாறு உரியவரிற்கு அறிவித்தல் வேண்டும்.

உரியவரிடமிருந்து இரு கிழமைகளிற்குள் பதில் கிடைக்காத போது காசோலை இரத்துச் செய்யப்பட்டு உரிய கணக்கில் சேர்க்கப்படும் என அறிவித்தல்.

ஆறு மாதங்கள் வரை பதில் கிடைக்காத போது இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து அரசிறைக் கணக்கில் சேர்த்தல்.

இதற்கு திணைக்கள தலைவரின் பெயரில் பற்றுச் சீட்டு வழங்கப்படல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

வங்கிக் கூற்று

வங்கிக்கணக்கிணக்க கூற்று