காசோலை ஒன்று காணாமற் போனால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
• காணாமற் போன காசோலைக்கு பணம் செலுத்த வேண்டாம் என்ற கொடுப்பனவு நிறுத்தற் கட்டளையை வங்கிக்கு அறிவித்தல் வேண்டும்.
• காணாமற் போன காசோலை குறிப்பிட்ட நபரின் பெயரிற்குதான் வழங்கப்பட்டது , இதுவரை வங்கியில் கொடுத்து மாற்றப்படவில்லை என்பதை காசேடு, வங்கிகூற்று ஆகியவற்றை செவ்வை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
• கொடுப்பனவு நிறுத்தல் கட்டளையின் பெயரில் உரிய காசோலை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொடுபட மாட்டாது என்ற உறுதிச் சான்றிதழை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல்
• காசோலையை தொலைத்தவரிடமிருந்து நட்ட ஈட்டு உடன்படிக்கை பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment